Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
 » இலங்கை
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
உலகம்
 
ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஒபாமா முடிவு


வாஷிங்டன், மார்ச்.9   வருகிற ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதிக்குள் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள். இருந்தாலும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பொதுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தேர்தல் நடந்தது.
வன்முறையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

ஈராக்கில் நடைபெற்ற தேர்தல் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்தார். அப்போது, பல வன்முறை சம்பவங்களுக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெற்றது ஒரு மைல்கல் ஆகும்.
 
தற்போது தேர்தல் நடைபெற்று விட்டதால் ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டதாக கருதுகிறேன். எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள் என்றார்.

    Print        Tell friend        Top


Other Articles:
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் (03.09.2010)
ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தயார் (03.09.2010)
துருக்கியில் பூகம்பம் (03.08.2010)
ஆஸ்திரேலியாவில் இந்திய குழந்தை கொலை? (03.05.2010)
சிலியின் மத்திய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் (03.04.2010)
தைவானில் நிலநடுக்கம் (03.04.2010)
டைனமைட் வெடித்து 12 பேர் பலி (03.02.2010)
பராக் ஒபாமா நிர்வாகத்தில் மேலும் ஓர் இந்தியர் (03.02.2010)
நிலவில் ஐஸ் கட்டிகள்: சந்திரயான் சாதனை (03.02.2010)
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் (03.02.2010)



 
::| Hot News
சீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 46 பேர் பலி