நியூசிலாந்து பூகம்பம்: வீடுகள் தரைமட்டம்
செப்.3ஆம் தேதி நியூசிலாந்தின் 2-வது
மிகப்பெரிய நகரமான கிறிஸ்சர்ச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்
7.1 ஆக இது பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடுமையான பாதிப்புகள்
ஏற்பட்டுள்ளது. பூமியில் பல இடங்களில் 11 அடி ஆழத்துக்கு பள்ளம்
ஏற்பட்டுள்ளது.
|