Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
 » சென்னை
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
தமிழகம்
 
தலைவர்கள் வருகை: வளைகுடா பகுதிகளில் ஆய்வு


மண்டபம், மார்ச்.9  பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி வருகையையொட்டி, மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல்படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னையில் புதிய சட்டமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்.,தலைவர் சோனியா வருகை தர உள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடாக மார்ச் 7 முதல்14 ம் தேதி வரை, உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துபணி மேற்கொள்கின்றனர்.

நேற்று இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமாண்டிங் ஆபிசர் செய்னி, பிரதீப்குமார் எஸ்.பி., ஆகியோர் 'ஹோவர் கிராப்ட்' ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் உள்ள தீவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக, போலீசார் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மண்டபம் அகதிகள் முகாமை கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் மார்ச் 11,12,13 தேதிகளில் முகாமை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.

    Print        Tell friend        Top


Other Articles:
மார்ச்.13 நாட்டியாஞ்சலி விழா துவக்கம் (03.09.2010)
சேலத்தில் சந்தனக் கட்டை ஏலம் (03.04.2010)
சிதம்பரம்: மேலும் 2 மாணவர்கள் உடல் மீட்பு (03.02.2010)
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 30 குழந்தைகள் காயம் (03.02.2010)
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய பணிகள் (03.02.2010)
2பேர் பலி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் மாணவர்கள் ரகளை (03.01.2010)
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது (03.01.2010)
பென்னாகரம்: தேமுதிக வேட்பாளர் கே ஜி காவேரிவர்மன் (02.25.2010)
பெண்ணாகரம்: 4 முனை போட்டி (02.25.2010)
ஊத்துக்கோட்டை: டிராக்டர் புகுந்து 2 பேர் பலி (02.23.2010)



 
::| Hot News
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
கல்லூரி மாணவர் கொலை: பொறியியல் மாணவர்கள் 8 பேர் கைது