Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
 » சென்னை
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
 
 
தமிழகம்
 
 
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

வருகிற தேர்தலில் சட்ட சபையில் பா.ஜனதா நுழைந்தே தீரும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

2011லும் தி.மு.க. ஆட்சி தொடரும் - கருணாநிதி

திருச்சியில் முதலமைச்சர்  கருணாநிதி  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குலைகிறது - தா பாண்டியன்

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் நடவடிக்கைகள், தமிழ் நாட்டை அராஜக சமூக விரோதிகளின் வேட்டைக்காடாக மாறிட உதவி வருவது கண்டிக்கத் தக்கது.
முரளி உடலுக்கு ரஜினி உட்பட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி

இன்று (செப்டம்பர் 8) காலை மாரடைப்பால் மரணமடைந்த முரளியின் உடலுக்கு ரஜினி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணை நீர் மட்டம்

மேட்டூர் அணையில் இன்று (செப்.8) காலை நீர்ம்டம் 84.8 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச கொள்ளளவு 120 அடியாகும்.
தமிழகத்தில் மீண்டும் ரயிலை கவிழ்க்க சதி

ஈரோட்டில் மீண்டும் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சம்மன்: அக்.15 நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் வி.சபரீசனை அவதூறாகப் பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  »  லாரி-பஸ் மோதி விபத்து: பேருந்து தீ பிடித்ததில் 9 பேர் பலி
  »  முதல்வர் திருச்சி பயணம்: ரூ.452 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்
  »  பிசி-எம்பிசி சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு
  »  தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு அவசரச் சட்டம்
  »  டிஜிபி நியமனம் : வழி தவறிய அரசு - விஜயகுமார் பேச்சு
  » ஆத்தூரில் மறியல்: 110 பேர் கைது
  »  டிசம்பருக்குள் அனைவருக்கும் கலர் டிவி - மு க ஸ்டாலின்
  »  மலை ரயில் சேவை தொடரும் : ரயில்வே அதிகாரி
  »  ஸ்டிரைக்: தமிழத்தில் பாதிப்பு இல்லை
  »  ஊட்டி மலை ரயில் - ஸ்ரீவஸ்தவா