Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
ராணுவ வாகனத்தில் குண்டு வெடிப்பு: கஷ்மீரில் 2 வீரர்கள் பலி ; விளை நிலத்தை ஆர்ஜிதம் - மாற்று வேலை; சோனியாகாந்தி உறுதி ; ஆந்திராவில் வெள்ளம் : எண்பதாயிரம் பேர் வெளியேற்றம் ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
 » கிரிக்கெட்
  பொழுதுபோக்கு
 
 
விளையாட்டு
 
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியா தகுதி


புதுதில்லி, மார்ச்.9 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு 9 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் வெங்கட் நாகர்ஜுன் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் வீரர் அப்சினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்ற காலிறுதிப் போட்டிகளில் இந்தியாவின் ஹர்பல் சிங் 7-2 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாமின் வூவையும், சுமிட் சங்வான் 8-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஹசனோவையும் வீழ்த்தினர்.

முன்னதாக இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தேவேந்திர சிங், சீனிவாஸ், விகாஸ் கிஷன், நவீன் குமார், மனோஜ் குமார், ரஜாட் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

    Print        Tell friend        Top


Other Articles:
உலகக் கோப்பை ஹாக்கி: ஜெர்மனி-நியூசிலாந்து அணிகள் மோதல் (03.09.2010)
உலக கோப்பை ஹாக்கி: தென்னாப்ரிக்கா, இந்தியா ஆட்டம் டிரா (03.09.2010)
உலககோப்பை ஹாக்கி போட்டி: ஸ்பெயினிடம் இந்தியா தோல்வி (03.05.2010)
86 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில விளையாட்டு போட்டி (03.04.2010)
காமன்வெல்த்: பாதுகாப்பிற்காக ரூ330 கோடி ஒதுக்கீடு (03.04.2010)
உலக கோப்பை ஆக்கி: இந்தியா-ஸ்பெயின் (03.04.2010)
ஹாக்கி: ஜெர்மனிக்கு முதல் வெற்றி (03.04.2010)
உலககோப்பை ஹாக்கி: இங்கிலாந்து வெற்றி (03.02.2010)
சஸ்பெண்டு: இந்திய அணிக்கு எதிராக சதி - பயிற்சியாளர் (03.02.2010)
ஜெயசூர்யாவுக்கு ரணதுங்கா கண்டனம் (03.02.2010)