கிரிக்கெட் சூதாட்டம்: தாவூத் இப்ராகிமுக்கு ரூ.50 கோடி இழப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில்
பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர்
ஸ்பாட் பிக்சிங் எனும் சூதாட் டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்காக அவர்கள் சூதாட்ட தரகர் மசார் மஜீத்திடம் இருந்து ரூ.1.15 கோடி
பெற்று இருந்தனர்.
|