Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
லாலு-முலாயம்சிங் சோனியாவுடன் சந்திப்பு


புதுதில்லி, மார்ச்.9  பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று (மார்ச்.9) முலாயம்சிங், லாலு பிரசாத் சந்தித்து பேசினார்கள்.

அப்போது சோனியா அவர்களிடம் பெண்கள் மசோதாவை நிறைவேற்ற இப்போது ஒத்துழைப்பு தாருங்கள் மற்ற விஷயங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இருவரும் மசோதாவில் கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சோனியாவிடம் கூறினார்கள்.

    Print        Tell friend        Top


Other Articles:
தில்லி சீன தூதரகத்துக்குள் நுழைய முயற்சித்த திபெத்தியர்கள் கைது (03.09.2010)
மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு (03.09.2010)
மாநிலங்களவையில் ரகளை: அன்சாரியிடம் பிரதமர் வருத்தம் (03.09.2010)
நாடாளுமன்றம் முன் பிஜேபி ஆர்ப்பாட்டம் (03.09.2010)
7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு (03.09.2010)
மகளிர் மசோதா தாக்கல் - கடும் அமளி (03.09.2010)
மகளிர் இடஒதுக்கீடு: லாலு, முலாயம் ஆதரவு வாபஸ் (03.08.2010)
முதல் முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (03.05.2010)
மகளிர் தினமான மார்ச்.8 மகளிர் மசோதா தாக்கல் (03.05.2010)
உ.பி. நெரிசல் 71 பேர் பலி - மாயாவதி இரங்கல், விசாரணைக்கு உத்தரவு (03.05.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை