தில்லி சீன தூதரகத்துக்குள் நுழைய முயற்சித்த திபெத்தியர்கள் கைது
புதுதில்லி, மார்ச்.9 5 பென்கள் உள்பட 27 திபெத்தியர்கள்
கோஷங்களை எழுப்பிய வண்ணம் திடீரென்று அத்துமீறி தில்லியில் உள்ள சீன
தூதரகத்திற்குள் இன்று (மார்ச்.9) நுழைய முயன்றனர்.
தில்லியில்
பாதுகாப்புமிக்க சாணக்கியபுரி பகுதியில் உள்ள சீன நாட்டின்
தூதரகத்துக்குள் இன்று நுழைய முயன்ற அவர்களை பாதுகாப்பு படையினர் உடனடியாக
தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் சாணக்கியபுரி காசல்
நிலையத்தில் ஒன்படைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சீன தூதரகத்துக்கு
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
|