Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
நாடாளுமன்றம் முன் பிஜேபி ஆர்ப்பாட்டம்


புதுதில்லி, மார்ச்.9   பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.

பிஜேபி மகளிர் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோ ர் இன்று காலை (மார்ச்9) நாடாளுமன்ற வாயில் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றத்துக்குள் மறியல் காரணமாக எம்பிக்கள் சிலர்செல்ல முடியாமல் தவித்தனர். இதனிடையே காவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.பிஜேபி தொண்டர்களின் மறியலால் நாடாளுமன்ற வளாகம் முன் பரபரப்பு நிலவியது.

    Print        Tell friend        Top


Other Articles:
7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு (03.09.2010)
மகளிர் மசோதா தாக்கல் - கடும் அமளி (03.09.2010)
மகளிர் இடஒதுக்கீடு: லாலு, முலாயம் ஆதரவு வாபஸ் (03.08.2010)
முதல் முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (03.05.2010)
மகளிர் தினமான மார்ச்.8 மகளிர் மசோதா தாக்கல் (03.05.2010)
உ.பி. நெரிசல் 71 பேர் பலி - மாயாவதி இரங்கல், விசாரணைக்கு உத்தரவு (03.05.2010)
ஜனாதிபதி உரை மீதான விவாதம் : பிரதமர் இன்று பதில் (03.05.2010)
நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு (03.04.2010)
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு (03.04.2010)
உ.பி., கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலி (03.04.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை