Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
மாநிலங்களவையில் ரகளை: அன்சாரியிடம் பிரதமர் வருத்தம்


புதுதில்லி, மார்ச்.9  மாநிலங்களவையில் நேற்று (மார்ச்.8)பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, சமாஜ்வாடி கட்சி எம்.பி., க்கள் மசோதாவின் நகல்களை கிழித்து சபாநாயகர் ஹமீது அன்சாரியின் மீது வீசினர். அவரை தாக்கவும் முற்பட்டனர். இந்த சம்பவத்துக்காக பிரதமர் மன்மோகன்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று அன்சாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தகவலை இன்று (மார்ச்9) குடியரசு துணை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியிடம் அவர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர். எம்.பி.க்கள் கமல் அக்தர், நந்தகிஷோர் யாதவ் ஆகியோர் அமீது அன்சாரியை தாக்குவதற்கு முயற்சித்தனர். மாநிலங்களவை தலைவரை தாக்குவதற்கு முயற்சி நடந்தது இதுதான் முதல்முறை. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
 
இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Print        Tell friend        Top


Other Articles:
7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு (03.09.2010)
மகளிர் மசோதா தாக்கல் - கடும் அமளி (03.09.2010)
மகளிர் இடஒதுக்கீடு: லாலு, முலாயம் ஆதரவு வாபஸ் (03.08.2010)
முதல் முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (03.05.2010)
மகளிர் தினமான மார்ச்.8 மகளிர் மசோதா தாக்கல் (03.05.2010)
உ.பி. நெரிசல் 71 பேர் பலி - மாயாவதி இரங்கல், விசாரணைக்கு உத்தரவு (03.05.2010)
ஜனாதிபதி உரை மீதான விவாதம் : பிரதமர் இன்று பதில் (03.05.2010)
நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு (03.04.2010)
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு (03.04.2010)
உ.பி., கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலி (03.04.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை