Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
ராணுவ வாகனத்தில் குண்டு வெடிப்பு: கஷ்மீரில் 2 வீரர்கள் பலி ; விளை நிலத்தை ஆர்ஜிதம் - மாற்று வேலை; சோனியாகாந்தி உறுதி ; ஆந்திராவில் வெள்ளம் : எண்பதாயிரம் பேர் வெளியேற்றம் ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 » சினிமா கேலரி
 » சினிமா டிரெய்லர்
 
 
பொழுதுபோக்கு
 
விஷாலுக்கு இயக்குநர் பாலா போட்ட தடை


'அவன் இவன்' படப்பிடிப்பை படு ஜோராக தென்காசியில் தொடங்கிவிட்டார் பாலா, இந்த படத்தில் விஷாலுக்கு தாடி கெட்டப்பாம். 'நந்தா' படத்தில் சூர்யா, போட்ட கெட்டப் போலவே இருக்கிறதாம் இந்த கெட்டப். மொட்டை அடித்து சிறிது முடிவளர்ந்தது போல மொட்டை தலை எபெக்ட்டில், அடர்த்தியான தாடியுடன் அசத்தலாக வளம் வருகிறாராம் விஷால்.

'அவன் இவன்' யூனிட்டில் இருப்பவர்கள் உயரமான சூர்யா, என்றே விஷாலை அழைக்கிறார்களாம். அந்த அளவிற்கு சூர்யாவை ஞாபகம் படுத்துகிறதாம் விஷாலின் இந்த புதிய கெட்டப். இந்த கெட்டப் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக விஷாலை எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை போட்டிருக்கிறாராம் பாலா.

    Print        Tell friend        Top


Other Articles:
சமூகத்திற்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம் (03.09.2010)
நித்யானந்தரைப் பற்றி நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி (03.09.2010)
குறும்பட இயக்குநர் இயக்கும் 'கோணங்கிகள்' (03.09.2010)
'அவதார்' படத்தை தோற்கடித்த 'தி ஹார்ட் லாக்கர்' (03.09.2010)
'3டி' யில் வரும் மற்றொரு ஆங்கிலப்படம் (03.09.2010)
ஜெட் வேகத்தில் தயாரான 'சிங்கம்' (03.08.2010)
லிங்குசாமிக்கு கைகொடுத்தார் தயாநிதி அழகிரி (03.08.2010)
ஆர்.கே-வுடன் ஜோடி சேர்ந்த சதா (03.08.2010)
என்னால் இப்படிதான் படம் எடுக்க முடியும்" - கெளதம் அதிரடி (03.06.2010)
உலக அழிவைச்சொல்லும் ஆங்கிலப்படம் 'கருட யுத்தம்' (03.05.2010)



 
::| Hot News
விஷ்னுவை சோகத்தில் ஆழ்த்திய பூர்ணா