Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 » சினிமா கேலரி
 » சினிமா டிரெய்லர்
 
 
பொழுதுபோக்கு
 
அறிமுக நாயகனின் அடுத்த படம்


அறிமுக நாயகன் குமரன், நடிக்கும் 'தைரியம்' என்ற விளம்பரத்தோடு பல தொலைக்காட்சிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது, 'தைரியம்' படத்தின் விளம்பரம்.

சினிமாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த குமரன், தைரியமாக ஒரு படத்தை தயாரித்து அதில் தானே நாயகனாகவும் நடித்தார். படத்தின் இயக்குநர் இவரை ஏமாற்றிய பிறகு, படத்தின் அனைத்துப் பொருப்புகளையும் தானே ஏற்று படத்தையும் வெற்றிகரமாக வெளியிட்டு விட்டார்.

முதல் படத்திலே பட்டதெல்லாம் போதும் இனி சினிமா வேண்டாம் என்று குமரன், நினைத்திருப்பார். என்று நினைத்தவர்களுக்கு இதோ வந்து விட்டேன் என்று தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் இந்த தைரியமான நாயகன்.

சூர்யா-ஜோதிகாவை வைத்து 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா, தான் குமரன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர். இந்த படத்தையும் தானே தயாரிக்கும் குமரன், இந்த முறை முதல் படத்தில் நடந்தது போன்ற தவறு ஏதும் நடக்கக்கூடாது என்று முன்னேற்பாடுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

    Print        Tell friend        Top


Other Articles:
பிரியதர்ஷன் படத்தில் ரீமா சென் (02.08.2010)
'ஆயிரத்தில் ஒருவன்' தடை கோரி வழக்கு (02.06.2010)
தமிழ் பெண்களை இழிவாக பேசிய நடிகர் ஜெயராம் (02.05.2010)
சினிமாவில் நுழையும் முதல்வரின் மற்றொரு பேரன் (02.05.2010)
செக்ஸ் தொல்லை: டி.வி. டைரக்டர் பாஸ்கருக்கு குஷ்பு கண்டனம் (02.04.2010)
'கோ' படத்தில் இருந்து விலகிய சிம்பு (02.04.2010)
அஜீத்க்கு வந்த இயக்குநர் ஆர்வம் (02.04.2010)
உதவி இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம் (02.04.2010)
சிம்பு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து (02.04.2010)
முன்ஜாமீன் கேட்டு சிங்கமுத்து மனு (02.03.2010)



 
::| Hot News
விஷ்னுவை சோகத்தில் ஆழ்த்திய பூர்ணா