Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 » சினிமா கேலரி
 » சினிமா டிரெய்லர்
 
 
பொழுதுபோக்கு
 
பிரியதர்ஷன் படத்தில் ரீமா சென்


ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதில் ரீமா சென்னுக்கு மட்டும் பாராட்டுடன் பரிசுக் கிடைத்துள்ளது.

இயக்குநர் பிரியதர்ஷன், சமீபத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த பிரியதர்ஷன் தொலைபேசியின் மூலம் ரீமா சென்னை தொடர்பு கொண்டு பேசினாராம். பேசிய வார்த்தைகள் அத்தனையும் வாழ்த்துகளாகவே வெளிவந்திருக்கிறது.

வாயார பாராட்டியதுடன் இல்லாமல் ரீமாவை நேரில் அழைத்த பிரியதர்ஷன், அடுத்து தான் இயக்கப் போகும் இந்திப்படத்தில் கதாநாயகி வாய்ப்பும் கொடுத்துள்ளார். மேலும் பெரிய நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார் ரீமா சென்.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக மூன்று வருடங்களுக்கு மேலாக உழைத்த ரீமா சென், அதற்கான பலனை இந்த வாய்ப்புகளின் மூலம் அறுவடை செய்யப் போகிறார்.

    Print        Tell friend        Top


Other Articles:
'ஆயிரத்தில் ஒருவன்' தடை கோரி வழக்கு (02.06.2010)
தமிழ் பெண்களை இழிவாக பேசிய நடிகர் ஜெயராம் (02.05.2010)
சினிமாவில் நுழையும் முதல்வரின் மற்றொரு பேரன் (02.05.2010)
செக்ஸ் தொல்லை: டி.வி. டைரக்டர் பாஸ்கருக்கு குஷ்பு கண்டனம் (02.04.2010)
'கோ' படத்தில் இருந்து விலகிய சிம்பு (02.04.2010)
அஜீத்க்கு வந்த இயக்குநர் ஆர்வம் (02.04.2010)
உதவி இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம் (02.04.2010)
சிம்பு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து (02.04.2010)
முன்ஜாமீன் கேட்டு சிங்கமுத்து மனு (02.03.2010)
வடிவேலு புகார்: சிங்கமுத்து தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு (02.03.2010)



 
::| Hot News
விஷ்னுவை சோகத்தில் ஆழ்த்திய பூர்ணா