சவுத் ஸ்கோப் சினி அவார்ட்ஸ் 2010
'சவுத் ஸ்கோப்' என்ற ஆங்கில சினிமா மாத இதழ்
இரண்டாவது முறையாக திரையுலகினருக்கு விருது வழங்க இருக்கிறது. தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் பத்திரிகை
என்பதால், இந்த நான்கு மொழி படவுலைகைச் சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கி
வருகிறார்கள்.
|