கோலார் தங்க சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி
எடுக்கும் பணியில் 3200 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். தங்கம் உற்பத்தி
குறைவாக இருந்ததால் சுரங்க நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (செப்.8) ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 791க்கு
விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 328க்கு
விற்கப்படுகிறது.
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை
மேலும் சரிந்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின்
அக்டோ பர் டெலிவரிக்கான விலை 56 சென்டுகள் குறைந்து 74.04 அமெரிக்க டாலராக
இருந்தது.