தமிழகத்திற்கு புதிதாக 3000 பேருந்துகள்
இந்த நிதி ஆண்டில் தமிழக
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும்
என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதில் 1400 பேருந்துகளுக்கு தமிழக
அரசும், 1600 பேருந்துக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உள்ளது. சென்னை
மாநகருக்கு மட்டும் ஆயிரம் பேருந்துகள் புதிதாக வாங்கப்படுகின்றன. இதற்கு
ரூ. 245.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
|